இழந்துவிட்டேன்

நான் இளைத்துவிட்டேன்
என்கிறார்கள்

ம்ம்ம்...............

அவர்களுக்கு எப்படி
தெரியும்
நான் என்னில்
சரி பாதியை இழந்துவிட்டேன்
என .........................

எழுதியவர் : கவியரசன் (12-Jun-14, 8:54 am)
பார்வை : 119

மேலே