கல்லும் நானும்

கல் நெஞ்சுகாரி என என் தோழியிடம் வசை வாங்கினேன்...
ஆனால் அவளுக்கு தெரியாது....
கல்லுக்குள் இருக்கும் ஈரம் போல
நீ என் நெஞ்சில் இருப்பது...

எழுதியவர் : பவித்ரா (9-Mar-11, 4:40 pm)
சேர்த்தது : pavithra
Tanglish : kallum naanum
பார்வை : 398

மேலே