நீ

உயிர் வாழ
எத்தனை காரணங்கள்
இருந்தாலும்
உயிர் என்னோடு வாழ தேடும்
ஒரே காரணம்
" நீ "

எழுதியவர் : confidentkk (12-Jun-14, 9:21 pm)
Tanglish : nee
பார்வை : 93

மேலே