பரிசு

பூக்கள் சிந்தும்
சாைலேயாரம்
காைலத் ெதன்றலாய்
உன் வருைககள்
என் காத்திருப்பிற்கு
கிைடத்த காதல் பரிசு…!

எழுதியவர் : மிதிைல. ச. ராமெஜயம் (12-Jun-14, 9:15 pm)
பார்வை : 121

மேலே