தற்கொலை.........!!!!


தொடர் தோல்விகளால்
துரத்தப்பட்டு
தூக்குக்கயிற்றின் முன் நிற்கும்
ஒருவன்
எல்லாவற்றையும் ஒருமுறை
வெகு கவனமாக
சரிபார்த்துக்கொள்கிறான்
தற்கொலையிலும்
தோற்றுவிடக்கூடாது என்பதற்காக........!!!!!


எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (9-Mar-11, 4:46 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 364

மேலே