சுருங்கியது

சிறகை விரித்தது
பறவை,
சுருங்கிப்போனது வானம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Jun-14, 6:33 am)
பார்வை : 58

மேலே