வாக்கு மூலம்

என் அதிகாலை தூக்கத்தை கெடுத்தவனை கொன்று விட்டேன்.
கொசுவை கொன்ற குழந்தையின் வாக்கு மூலம்.

எழுதியவர் : படித்தது (13-Jun-14, 1:16 pm)
Tanglish : vaakku moolam
பார்வை : 214

மேலே