சுவை

தென்னைக்கு
உப்பு நீரே
ஊற்றினாலும்
இளநீர் இனிக்கும்

காதலில்
தேனே ஊற்றினாலும்
கண்ணீர்
கரிக்கும்

எழுதியவர் : கவிஞர்இரவிச்சந்திரன் (13-Jun-14, 3:06 pm)
Tanglish : suvai
பார்வை : 67

மேலே