வலி

ரசிக்காதே
இமைக்குள்
புதைத்துவிடுவாள்
இமைக்காமல்
வதைத்துவிடுவாள்

எழுதியவர் : கவிஞர்இரவிச்சந்திரன் (13-Jun-14, 3:14 pm)
பார்வை : 93

மேலே