தேர்

ஊர் கூடிஒன்றாய்
இழுத்தும்
நகராத என் கால்கள்
நீ கும்பிட விரல் தொட்டதும்
பரவசத்தில்
குலுங்கி குலுங்கி
நகர்கிறது சந்தோசமாய்
உன்னை ரசித்தபடி !!!








கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (13-Jun-14, 3:17 pm)
Tanglish : ther
பார்வை : 157

மேலே