வாலிபன்!

இடக்கையில்.... முதுமையையும்
வலக்கையில்.... மழலையையும் தாங்கி...
எதிர்காலத்தை நோக்கி வெற்றிநடை போடுபவன்!

எழுதியவர் : செல்வகுமார்.செ (9-Mar-11, 7:11 pm)
சேர்த்தது : Selvakumar S
பார்வை : 438

மேலே