அரசியல்!

அறியாதவன் தலையில் ஆடப்படும்!
பரமபதம்!
ஆட்டம் தொடரும் அவன் அறியும் வரை!

எழுதியவர் : செல்வகுமார்.செ (9-Mar-11, 7:19 pm)
சேர்த்தது : Selvakumar S
பார்வை : 447

மேலே