எது இனிது?

உன் குரல் கேட்கும் முன்பே
வள்ளுவன் மழலைச் சொல்லை
மிகைப்படுத்தி எழுதிவிட்டான்

எழுதியவர் : Agniputhran (12-Mar-11, 6:02 pm)
சேர்த்தது : Agniputhran
பார்வை : 508

மேலே