சுனாமி

குட்டி தீவில்
ஒரு கோர தாண்டவம்!!
கடல் தாயே,
செந்தாய் (sendai, Japan) நகரை
சின்னா பின்னமாக்கிவிட்டாயே !!
சுறு சுறுப்பாய் வேலை செய்த மக்களை
சுனாமியால்
சுக்கு நூறக்கிவிட்டாயே !!
சுனாமியே
உனக்கு எப்பொழுது சாவு வரும் ?
வீர மரணம் அடைந்த மக்களுக்கு
இந்த தமிழனின் வீர வணக்கம்!!!!

எழுதியவர் : மணிகண்டன் (14-Mar-11, 1:23 pm)
சேர்த்தது : n. manikandan
பார்வை : 577

மேலே