காதல்

நிலவை காதலித்தேன் தேய்ந்தது,
சூரியனை காதலித்தேன் சுட்டது,
மலரை காதலித்தேன் வாடியது,
மலையை காதலித்தேன் நின்றது,
நதியை காதலித்தேன் ஓடியது,
பெண்ணை காதலித்தேன் அவள் மனம் மாறியது,
இன்று என் தமிழை காதலிக்கிறேன்,
எண்ணையும் கவிஞ்சனாக மாற்றியது.