தமிழ் மொழி என் உயிர் மொழி

English best தான்! But தமிழ் Must,,,,
என் செய்வேன் தாயே!
உன்னை ஏற்று கொண்டேன்
நானே போற்றி கொண்டேன்
வசமாய் மாட்டி கொண்டேன்
என்னை நானே தேற்றி கொண்டேன்!

எழுதியவர் : சித்தார்த்தன் சிவா (13-Jun-14, 5:59 pm)
பார்வை : 203

மேலே