தமிழ்

நான் உயிரோடு இருக்கும் வரை,
என் தாய் கொடுத்த பாலின் சுவையை,
சுவைத்து கொண்டேதான் இருப்பேன்.
அன்று அருந்தியது என் தாய் பால் இன்று,
இன்று அருந்துவது நம் தமிழ் பால்.

எழுதியவர் : பா இளங்கோவன் (13-Jun-14, 5:28 pm)
சேர்த்தது : பா இளங்கோவன்
Tanglish : thamizh
பார்வை : 206

மேலே