தமிழின் நிலை
அன்னை தமிழே நீ பன்னிய பாவம்
பார்க்கும் இடமெல்லாம் அன்னிய மோகம்
வந்தாரை வாழ வைத்தாய்
வாழ்ந்தோரை வீழ வைத்தாய்
இனி யார் வந்து மீள வைப்பார்?
என்றென்னி நெற்குறுகி நெடுநாளாய் காத்திருந்தேன்!
நெஞ்சு பொறுக்கவில்லை நேரம் தடுக்கவில்லை
வீரம் செறிந்த வார்தைகள் விதைத்து உன்னை விளைவிப்பேன்
வரும் விளைவுகளுக்கு எல்லாம் தனியொர் விலை வைப்பேன்!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
