காதல் வலை

காதல் என்னும் வலையில் விழாதவர் எவருமில்லை,
இன்று நானும் விழுந்து விட்டேன்!!
இதோ என் மனது உன்னைத்தேடி!!!!!!!

இப்படிக்கு பிரகாஷ்

எழுதியவர் : பிரகாஷ் (13-Jun-14, 7:53 pm)
Tanglish : kaadhal valai
பார்வை : 96

மேலே