இரவின் வண்ணம்

யாராலும் திருடி ரசிக்க முடியாத
கருப்பு காகிதத்தில் வெள்ளை சித்திரம் தான் கனவு....

எழுதியவர் : எழிலின் எழில் (14-Jun-14, 1:52 pm)
Tanglish : iravin vannam
பார்வை : 246

மேலே