சாம்பலாகும் வாழ்க்கை

தன் சிதைக்கு

தானே தீ மூட்டிக் கொள்ளும்

ஒரு பாதி எரிந்த சவம்!

எழுதியவர் : வைரன் (14-Jun-14, 3:07 pm)
பார்வை : 116

மேலே