நீர் போத்தல்

என் தொண்டை வறட்சிக்கு,
தன் தொண்டை வற்ற
நீர் தருபவள்.....

எழுதியவர் : சுகன் dhana (14-Jun-14, 4:06 pm)
பார்வை : 151

மேலே