வேதனைகளும் வலிகளும்

நீ விட்டு சென்ற பாதையில் நிறைந்திருகிறது...
வேதனைகளும் வலிகளும்...
எனினும் இன்பமாய் இதயத்தில்
சுமந்து பயணிக்கிறேன்...
பாதைகளை வகுத்து சென்றவன் நீ என்பதால்...!!

எழுதியவர் : பவித்ரமலர்... (16-Jun-14, 11:54 pm)
பார்வை : 68

மேலே