காதல் தோல்விக்கு !

உன் காட்சியில் விழி சுட்டதே
என் கனவும் பழிபட்டதே
உன் காதல் வழிவிட்டதே
என் கவிதையும் கிழிப்பட்டதே !


எழுதியவர் : . ' .கவி (10-Mar-11, 2:05 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 579

மேலே