புன்னகை

என்
கண்களுக்கு
கூட
தெரியாமல்
அழுகிறேன்
என்னை
பார்க்கும்
நீங்கள்
கலங்கி விட கூடாது
என்று..........






எழுதியவர் : அன்புடன் கார்த்திக் (8-Jun-10, 9:53 pm)
Tanglish : punnakai
பார்வை : 543

மேலே