கண்ணீர்

மெழுகே....
அழுவதை
நிறுத்து.
யாருக்கும்
தெரியாமல்
இருட்டில்
நான்
அழுக...........


எழுதியவர் : அன்புடன் கார்த்திக் (8-Jun-10, 10:00 pm)
Tanglish : kanneer
பார்வை : 566

மேலே