ஜோக்கூ கவிதை

மின்னலுக்கு கூட
பயந்ததில்லை

உன் வீட்டு
ஜன்னலுக்கு பயந்தேன்

எங்கே உனக்கு பதில்
உங்கப்பா எட்டிப்பார்த்திட போகிறாரோ என்று !

எழுதியவர் : 7845392987 (9-Jun-10, 4:15 pm)
சேர்த்தது : ONLYTAMIL
பார்வை : 585

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே