காதல்

அழகான பெண்ணை
அன்பாக பார்ப்பது காதல் இல்லை .......
அன்பான பெண்ணை
அழகாக பார்பதுதான் காதல் .....

எழுதியவர் : nirmala (9-Jun-10, 4:34 pm)
Tanglish : kaadhal
பார்வை : 643

மேலே