கடவுளின் சந்தை

தள்ளுபடி விலையில்
தனிகிரகம்

கடவுளின் சந்தையில்
புதுப்புரட்சி

மனிதனுக்கு
விற்றுவிட்டான்
அந்த மகுடம் வைத்த
மனிதன்

பாவம் இந்த
பூமி !

எழுதியவர் : 7845392987 (9-Jun-10, 4:52 pm)
சேர்த்தது : ONLYTAMIL
பார்வை : 497

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே