சுதந்திரம் என்றால்

சுதந்திரம் என்பது,
பெரிய நிறுவனத்தின் பங்குகள் போல
குறைந்தது 51% நம்மிடம் இருக்க வேண்டும்,
மீதமுள்ள 49% சரியான நபர்களிடம்
கொடுக்க வேண்டும்
இல்லைனா வாழ்க்கையே கை மாறிப்போகிடும்

எழுதியவர் : ந.நா (19-Jun-14, 2:49 am)
பார்வை : 80

மேலே