கைரேகை கவிதை

கடிதம் எழுத நேரம்

இல்லை என்றால்..

உன் கை விரலால் தொட்ட

காற்றை அனுப்பி விடு..

என் கண்களுக்கு

தெரியும்..

காற்றில் கலந்து வரும்

உன் கைரேகை கூட கவிதையாக...!

எழுதியவர் : Vishalachi.S (19-Jun-14, 4:07 pm)
Tanglish : kairekai kavithai
பார்வை : 369

மேலே