கரணம் தப்பினால் மரணம்- நாகூர் லெத்தீப்

ஒரு நிமிடம் மகிழ்ச்சி
தவறியதால் அதிர்ச்சி !!

உடலின் காயம் உயிரை
பறிக்கிறது இறக்கிறது !!

மரணத்தின் வாசல் படி
அழைக்கிறது உன்னை !!

தொலை தூர பயணம்
இறுதியிலே மரணம் !!

சாகசம் சருகியதால்
பெரும் சம்பவம் மக்களுக்கு !!

பிடிவாதம் பிடியை
மறந்ததால் பரிதாபம் !!

சாலை விதிகள் எத்தனை
பேருக்கு அறிவியல் !!

போகதே நிற்காதே
சொல்வதால் என்ன பயன் !!

போகுதே உயிர் போகுதே
மனித உயிரை பறிக்குதே !!

எச்சரிக்கை தொன்று தொட்ட
நடைமுறை வாடிக்கை !!

தடுக்கி விழுந்தால் கிடைப்பது
உன்னால் ஒருநாள் செய்தி !!

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (20-Jun-14, 3:44 pm)
Tanglish : thavarinaal maranam
பார்வை : 131

மேலே