குழந்தை

உன் சின்னஞ்சிறு

குறும்புகளே என்னை

மண்ணில் வாழ தூண்டுகிறது!

உன் சிறு புன்னகை

ஒன்றே போதும்!

பொன்னகை எதுவும் வேண்டாம்!

எனக்கு

எழுதியவர் : இந்துமதிமோகன்ராஜ் (20-Jun-14, 5:09 pm)
Tanglish : kuzhanthai
பார்வை : 2520

மேலே