ரயில் பயணத்தில் சந்தித்த ஒரு தேவதை

ஐந்தடி மல்லிகை பூவொன்ரு
என் முன்னே மனம் வீசுதே
பறிக்கலாம் என்று
ஆவலோடு காத்திருந்தேன்

என்னால் ரசிக்க மாத்திரம் தான் முடிந்தது....

எழுதியவர் : ஏனோக் நெகும் (20-Jun-14, 5:57 pm)
பார்வை : 115

மேலே