கொண்டாடு

தேசப்பிதாவுக்கு துப்பாக்கி குண்டு,
நேசப்பிதாக்களுக்கு முதியோர் இல்லம்..
நிமிர்ந்து கொண்டாடு தந்தையர்தினம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Jun-14, 6:12 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : kondaadu
பார்வை : 68

மேலே