புதியதாய் ஒரு பரிணாமம்

தேவதைகள்
தாயாவதும் --- பிறக்கும்
தெய்வங்கள்
தேவதையாவதும்
இந்த பூமியில்
மட்டுமே சாத்தியம்.........!!!
படைக்கப்படும்
உயிர் பொம்மைகளெல்லாம்
உயிரெழுத்துக் கவிதைகளாய்
உருமாறும் அதிசயம்
பெண்ணே
அளவில்லா
உன் அன்பினால் மட்டுமே........
கவிதாயினி நிலாபாரதி