இறை பக்தி

ஆதி அந்தமாய் இருந்தவன் மனுப்பெட்டியானான்
மனு அமலின் பின் வெறும் பெட்டியானான்

எழுதியவர் : நவீனா (20-Jun-14, 8:11 pm)
சேர்த்தது : நவீனா
Tanglish : irai pakthi
பார்வை : 141

மேலே