உற்ற நண்பன்

கண்ணீர் !.!.!.!.!.!

என் மனமறிந்து அரவணைக்கும்
அன்பான தோழன்!

எனை அறியும்
என் உணர்வுகளின்
உற்ற துணையாக ஆதரவளிக்கும்
அன்பான தோழன்!!

படைத்தவனும் கைவிட
நம்பினவனும் கைவிட
என்னக்கு ஆதரவு தரும்
அன்பான சரணாலயம்!!!

நினைக்கும் பொழுது
என் மனச்சுமை அறிந்து
கண்களில் வெளிப்படும் நீர் ஊற்று
என் மனக்காயங்களின்
வடிகால் நீ!!!!

என் சுமையும் சோகமும்
கரையுமா உன்னால்
யார் அகன்றாலும் உற்ற
நண்பனே, நீ
இருப்பாய் எப்பொதும்!!!!!

எழுதியவர் : (20-Jun-14, 9:08 pm)
Tanglish : utra nanban
பார்வை : 267

மேலே