தமிழன் நாடே
நேற்றோ நீ ஒரு கனவுத்தாகம்
இன்றோ நீ ஒரு பொழுது போக்கு
தமிழன் நாடே நாளை குழந்தைகளின்
உணவு நேர விடுப்புக்கதையா நீ ,,,
நேற்றோ நீ ஒரு கனவுத்தாகம்
இன்றோ நீ ஒரு பொழுது போக்கு
தமிழன் நாடே நாளை குழந்தைகளின்
உணவு நேர விடுப்புக்கதையா நீ ,,,