அடையாளம்

இன்று முதல்
உன்னோடு சேர்த்து
என் கண்களையும்
காதலிக்கிறேன்
அது என்றாவது
உன்னை அடையாளம்
கட்டும் என்று!!!!

எழுதியவர் : ilayarani (21-Jun-14, 2:28 pm)
Tanglish : adaiyaalam
பார்வை : 363

மேலே