ஹைக்கூ

கைகளை விரித்து
காற்றை
அழைக்கிறது
காற்றாலை மின்விசிறி........!!!






கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (21-Jun-14, 3:05 pm)
Tanglish : haikkoo
பார்வை : 55

மேலே