ANPU

துன்பம்
நகம்போல்
வளர்ந்து வருகிறது..
அன்பு என்னும் ஆயுதங்கள்
அதனை வெட்டி,வெட்டி,
அழகாக்குகிறது.
வெட்டப்பட்ட நகங்கள்
இறந்துபட்ட அரக்கனைபோல்
வீழ்ந்து விடுகிறது ...
அன்பே|""அன்பே: "
நம்மை ஆட்சிசெய்கிறது.

எழுதியவர் : s .premguna (21-Jun-14, 3:53 pm)
சேர்த்தது : s.premkumar
பார்வை : 130

மேலே