மீன்கள்
வையத்து கூரையில் மீன்பிடிக்க கதிரவன் பொன்வலை வரைந்தனன்
அஞ்சிய மீன்கள் தஞ்சமென்று திரைகடல் புகுந்து மரைந்தனவோ ,
வையத்து கரையில் வைகறைப் பொழுதில் விரித்த வலைகளை
நிறைத்து உதவி செய்த ஆதவனை மீனவர் வாயார வாழ்த்தினரே.