எழுத்தே வாழ்க பல நூறாண்டு

பூப்படைந்து விட்டாயோ ?
பொலிவான தோற்றத்தில்
அழகான வடிவமைப்பில்
மனங்கவர்ந்து விட்டாயே ...!
பார்த்ததும் பூரித்தேன்
எழுத்தே நீ வாழ்க
பல நூறாண்டு !!
நிறைமதியாய் ஒளிர்க !!

எழுதியவர் : ராஜ லட்சுமி (22-Jun-14, 7:41 pm)
பார்வை : 126

மேலே