காதல்

காதல்......

கண்களின் வழிநுழைந்து
என் இதயத்தில்
நீ எழுதிய அழகான
முன்னுரை!

எழுதியவர் : நிஷா (22-Jun-14, 10:39 pm)
Tanglish : kaadhal
பார்வை : 52

மேலே