விதவை பெண்


பகலில் வர நாணம்
கொண்டே
இரவின் ஒளியில்
வெள்ளை உடையில்
உலா வருகிறாள்
நிலா பெண்

எழுதியவர் : பிரபுமுருகன் (9-Jun-10, 10:56 am)
சேர்த்தது : Prabhu
பார்வை : 998

மேலே