திகட்டாத உப்பு

உண்மை
உழைப்பில் வெளிவரும்
வெண்மை
அதை உண்டு சுவைப்பது
முதலாளிகள்
தன்மை.

எழுதியவர் : பிரபுமுருகன் (9-Jun-10, 4:31 pm)
சேர்த்தது : Prabhu
பார்வை : 766

மேலே