மானுட மலிவு

மயானத்தில்
மதம்
புகுந்த
பின்
பிணமாகியும்
பிரயோ
ஜனமில்லை.

எழுதியவர் : செந்தேள் (24-Jun-14, 5:05 pm)
சேர்த்தது : முனி இரத்னம் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : manuta malivu
பார்வை : 339

மேலே