புறம் தீண்டும் பூச்சிகள்

அந்தி கருத்து
அனைவரும் உண்டு களித்து
உறங்க, ஊர் முடங்க;
இரண்டு கால் பூச்சி
ஒருகால் தூக்கி
வேறுகால் நோக்கி
வெவரமாய் போட்டது கொக்கி
இரண்டு கால் இரண்டு
கிருக்கால் முரண்டு
மேல் மேல் கால் கால் போட்டு
மெல்ல உதிர்ந்தது உடைபூட்டு,
எட்டுகால் எட்ட
இரு இரு கால் கிட்ட
இன்ப பெருக்கால் கட்ட
நாக்கால் இரண்டின் பெருக்கால்
விடை எட்டு கால்
காலம் பத்து கால்;
முட்ட முட்ட முத்தி போச்சி
ஒத்த ஒத்த எச்சில் ஆட்சி
பெண்பால் இன்பால் உறுத்தி
துங்காமல் எங்கும் மூட்ட பூச்சி;
நாசி கீழ் muL உடுத்தி
நாக்கு urai ஓட்ட குத்தி
kaa மருந்தேற்றும் ஊசி
aNinthathaal ஆண்பால்
avanpaal கரப்பான் pUchchi
இருப்பால் நாக்கு பூச்சி
ethirpaal நாக்கில் sikka pOchchi
இனிப்பில் iraNtum சொக்கியாசி
இனிமேல் muzhu காமன் ஆசி
paru ita paRRi
உரு தெரிய ஒட்டு
அட்ட பூச்சி;
கொஞ்சம் கெட்டு போச்சி
தள்ளி எட்ட போச்சி
நாடா பூச்சி நழுவி ஒடி போச்சி;
அதன் தோழி ஆட்சி, மெல்ல தோற்று போச்சி;
"இனி எழுதுதல் நாகரிகமல்ல "
தமிழ் தட்டி போச்சி- தன பங்குக்கு
மை கெட்டியாசி
இனி
மேல் மூச்சி
கிழ்மூச்சி;
இன்னும் ஒன்று
"பெரு மூச்சி"