மனிதர்கள்

மற்றவர்களை அழ வைத்து
ரசிப்பவர் அரக்கர்
என்றால்,
இயற்கையை அழவைத்து
ரசிக்கும் நாமும் அரக்கர்த்தானே!

எழுதியவர் : தமிழரசன் (24-Jun-14, 6:41 pm)
Tanglish : manithargal
பார்வை : 185

மேலே